உள்ளூர் செய்திகள்

மோப்ப நாய் ஓய்வு

திண்டுக்கல் : சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் துப்பறியும் நாய் படை பிரிவில் பணியாற்றிய லீமா எனும் நாய்க்கு பணி நிறைவு விழா எஸ்.பி.,பிரதீப் தலைமையில் நடந்தது. மோப்பநாய் லீமாவிற்கு மாலை அணிவித்து, பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ