மேலும் செய்திகள்
கிராம உதவியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்
14-Aug-2024
தொப்பம்பட்டி : சாலை சந்திப்புகளில் ஏற்படும் விபத்துக்கள் குறைக்க தொப்பம்பட்டி அருகே வாகரை தும்பலப்பட்டி சாலை சந்திப்பில் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு நடைபெற்றது. விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் மேம்பாடு பணிகள் குறித்து மதிப்பீடு செய்யப்பட்டது. சாலை பாதுகாப்பு கண்காணிப்பு பொறியாளர் கார்த்திகேயன், கோட்ட பொறியாளர்கள் குமணன், சாந்தினி, உதவி கோட்ட பொறியாளர் பாபுராம் , உதவி பொறியாளர்கள் பங்கேற்றனர்.
14-Aug-2024