உள்ளூர் செய்திகள்

பள்ளி ஆண்டு விழா

வடமதுரை: அய்யலுாார் ரஞ்சித் மழலையர் தொடக்கப் பள்ளியில் 44வது ஆண்டு விழா நடந்தது. மேற்கு ரோட்டரி சங்க தலைவர் புருஷோத்தமன் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரசேகரன், மணப்பாறை கிங்ஸ் ரோட்டரி சங்க செயலாளர் பங்கிராஜ் முன்னிலை வகித்தனர். தாளாளர் முனியாண்டி வரவேற்றார். ரோட்டரி சங்க முன்னாள் தலைவர்கள் பி.ஏ.பி.நாதன், இருதயராஜ், ஆர்.எம்.எஸ்., ஓய்வு அலுவலர் விஜயகுமார் பங்கேற்றனர். தலைமை ஆசிரியர் மனோரஞ்சித் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ