உள்ளூர் செய்திகள்

அறிவியல் கண்காட்சி

பழநி: புது நகர் செயின்ட் பால்ஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடந்தது. ஹைட்ராலிக் இயந்திரங்கள் செயல்படும் முறைகள், மழை பெய்தால் எச்சரிக்கும் கருவி, நிலநடுக்கம் வருவதை அறிவிக்கும் கருவி, ரயில் விபத்தை தடுக்கும் முறைகள் உள்ளிட்டநுாற்றுக்கு மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தினர். தாளாளர் ஜேம்ஸ் கென்னத் சாமுவேல், அறிவியல் ஆசிரியர் பிர்தோஷ்பானு, ஆசிரியர்கள் , பெற்றோர்கள் பார்வையிட்டனர். சிறப்பாக படைப்புகளை உருவாக்கிய மாணவர்களை பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை