மேலும் செய்திகள்
மின்சாரம் தாக்கி ஒயர்மேன் பலி
11-Aug-2024
மனைவியை கல்லால் அடித்து கொன்ற தொழிலாளி கைது
28-Aug-2024
வடமதுரை: தென்னம்பட்டி வடக்குத் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி முனியப்பன் 54. இவர் குடியிருக்கும் வீட்டை தம்பி அம்மாசி கேட்டதால் தகராறு ஏற்பட்டது. இதை முனியப்பனின் மகன் சதீஷ்குமார் 30 , கண்டித்தார். தந்தை முனியப்பன், மகன் சதீஷ்குமாரிடையே தகராறு ஏற்பட்டதில் மகன் பிளேடால் தந்தையின் கழுத்து, தோள்பட்டையில் வெட்டினார். படுகாயமடைந்த முனியப்பன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சதீஷ்குமாரை வடமதுரை எஸ்.ஐ., சித்திக் கைது செய்தார்.
11-Aug-2024
28-Aug-2024