உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தாமதமான ரயில்களால் அவதி

தாமதமான ரயில்களால் அவதி

திண்டுக்கல் : கேரளாவில் மழை பெய்து வருவதால் திண்டுக்கல்லுக்கு காலை 8:00 மணிக்கு வரவேண்டிய திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் 2 மணி நேரம் தாமதமாக காலை 10:30 மணிக்கு வந்தது. காலை 9:00 மணிக்கு வரவேண்டிய பாலக்காடு திருச்செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் காலை 11:00 மணிக்கு வந்தது. ரயில்வே ஸ்டேஷனில் காத்திருந்த பயணிகள் அவதியடைந்தனர். ரயில்வே நிர்வாகம் தரப்பில் முறையான அறிவிப்புகளும் வராததால் குழப்பத்தில் அங்கும் இங்குமாய் சுற்றித்திரிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை