மேலும் செய்திகள்
விழிப்புணர்வு வினாடி வினா
15-Aug-2024
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கலை அறிவியல் கல்லுாரியில் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பட்டிமன்றம் நடந்தது. தாளாளர் வேம்பணன், ஆலோசகர் குப்புசாமி, முதல்வர் தேன்மொழி முன்னிலை வகித்தனர். மாணவர்களை நல்வழி படுத்துவது வீடா, நாடா என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்திற்கு கவிஞர் குயிலன் நடுவராக பங்கேற்றார். தொடர்ந்து பரிசுகள் வழங்கப்பட்டது. வணிகவியல் துறை தலைவர் கவுரி தங்கம் ஏற்பாடுகளை செய்திருந்தார்.
15-Aug-2024