உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஆசிரியர் கழக கூட்டம்

ஆசிரியர் கழக கூட்டம்

திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. நிறுவனர் மாயவன் தலைமை வகித்தார். மாநில தலைவர் சேது செல்வம் முன்னிலை வகித்தார். பொதுச்செயலர் ஜெயக்குமார், பொருளாளர் விஜயசாரதி, ஆலோசகர் பக்தவத்சலம், செய்தி தொடர்பாளர் முருகேசன் கலந்து கொண்டனர். ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாகவும், அடுத்த கட்ட போராட்டங்கள் தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை