உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பெண் தொழிலாளி மாயம்

பெண் தொழிலாளி மாயம்

வேடசந்துார், : வேடசந்துார் அருகே உள்ள தனியார் நுாற்பாலையில் இருந்து ஷாப்பிங் வந்தவர்கள் தங்களது பணியை முடித்துக் கொண்டு மீண்டும் வாகனத்தில் ஏறிய போது ஒருவர் குறைவாக இருந்தது தெரிந்தது. விசாரணையில் மாயமான இளம் பெண் சாணார்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவர வேடசந்துார் போலீசில் புகார் செய்யப்பட்டது .அதன்படி போலீசார் தேடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ