உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கூலித்தொழிலாளி அடித்துக்கொலை

கூலித்தொழிலாளி அடித்துக்கொலை

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் ரயில்வே தண்டவாளத்தில் கூலித் தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.ரெட்டியார்சத்திரம் தோப்புப்பட்டி காலனியைச் சேர்ந்தவர் முருகன் 45. ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் கட்டண கழிப்பறையில் துாய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். நேற்று பஸ் ஸ்டாண்ட் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் தலையில் கல்லை துாக்கிப் போட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். திருமணமாகி மனைவியை பிரிந்து வாழ்கிறார். ஒட்டன்சத்திரம் டி.எஸ்.பி., முருகேசன் விசாரிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி