உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விவசாயிகளுக்கு பயிற்சி

விவசாயிகளுக்கு பயிற்சி

திண்டுக்கல்: திண்டுக்கல் வட்டாரம் வேளாண்மை உழவர் நலத்துறையின் கீழ் அட்மா திட்டம் மூலம் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு குறித்த பயிற்சி தோட்டனுாத்து கிராமத்தில் நடந்தது. வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் போது தலைமை வகித்தார். செம்பட்டி ஆர்.வி.எஸ். தோட்டக்கலை கல்லுாரி உதவி பேராசிரியர் கார்த்திக்குமார்,வட்டார வேளாண்மை அலுவலர் அறிவழகன்,உதவி வேளாண்மை அலுவலர் கீதா முன்னிலை வகித்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் சரவணன் நன்றி கூறினார். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர் கோபி செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ