உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வீடு மீது முறிந்து விழுந்த மரக்கிளை

வீடு மீது முறிந்து விழுந்த மரக்கிளை

வடமதுரை; அய்யலுார் மணியகாரன்பட்டி காலனித் தெருவை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி பாண்டியன் 60. இவரது வீடு அருகில் புளிய மரத்தால் அச்சத்துடன் வாழ்வதாக 1998 முதலே அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனுக்கள் தந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு புளியமரத்தின் கிளை ஒன்று முறிந்து வீட்டின் கூரையின் மீது விழுந்தது. இப்பகுதியில் ஆபத்தான மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வருவாய்த்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி