உள்ளூர் செய்திகள்

கலங்கலான குடிநீர்

ஆயக்குடி: பழநி ஆயக்குடியில் குடிநீர் விநியோகம் வரதாமாநதி அணையிலிருந்து வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரூராட்சி குடிநீர் குழாயில் விநியோகிக்கப்படும் குடிநீரின் வண்ணம் பழுப்பு நிறத்தில் கலங்கலாக உள்ளது. குடிநீரில் சாக்கடை கலந்து உள்ளதா என பொதுமக்கள் அச்சத்துடன் குடிநீரை பயன்படுத்துகின்றனர். இதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ