மேலும் செய்திகள்
வழிப்பறி திருடர் இருவர் கைது
21-Aug-2024
வடமதுரை: அய்யலுார் தீத்தாகிழவனுாரை சேர்ந்தவர் ராஜவேல்பாண்டியன் 39. இவரது நண்பர் விஸ்வநாதன் 34 . டூவீலரில் வடமதுரை வேலாயுதம்பாளையம் ரோட்டில் ரயில்வே கேட் அருகில் சென்றனர். எதிரே எரியோடு புதுரோடு ரஞ்சித்குமார் 44, ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் காயமடைந்தனர்.
21-Aug-2024