உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ராட்சத பள்ளங்களால் தடுமாறும் வாகனங்கள்

ராட்சத பள்ளங்களால் தடுமாறும் வாகனங்கள்

கொடைக்கானல் நாயுடுபுரம் மெயின் ரோட்டில் ராட்சத பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனருகே குறிஞ்சி யாண்டவர் கோயில், அரசின் கோகினுார் பங்களா உள்ளது. இவ்வழியே வில்பட்டி பள்ளங்கி உள்ளிட்ட கிராமப் பகுதிக்கு பஸ் உள்ளிட்ட வாகனங்கள சென்று வரும் நிலையில் திடீர் ராட்சத பள்ளங்களால் வாகனங்கள் விபத்தில் சிக்குகின்றன. சீரமைக்க வேண்டிய நெடுஞ்சாலைத்துறை கண்டும் காணாமல் உள்ளது. .............சீரமைக்க நடவடிக்கை நாயுடுபுரம் ரோட்டில் ஏற்பட்டுள்ள திடீர் பள்ளத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .ராஜன், உதவி கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலை,கொடைக்கானல் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை