உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பழநியில் இன்று வின்ச் சேவை நிறுத்தம்

பழநியில் இன்று வின்ச் சேவை நிறுத்தம்

பழநி:திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் சென்று வர ரோப் கார், வின்ச், படிப்பதை, யானைப்பாதை உள்ளன.வின்ச் சேவையில் ஏழு நிமிடங்களில் கோயில் செல்லலாம். மூன்று வின்ச் இயங்கி வரும் நிலையில் இன்று (ஜூன் 19) மின் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் மதியம் 1:30 மணி முதல் மாலை 4:30 மணி வரை வின்ச் சேவை நிறுத்தப்பட உள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை