உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / டூவீலரில் சேலை சிக்கி பெண் காயம்

டூவீலரில் சேலை சிக்கி பெண் காயம்

வேடசந்துார், : தாடிக்கொம்பு உண்டார்பட்டியை சேர்ந்தவர் காளிதாஸ். இவரது மனைவி மகாலட்சுமி. இருவரும் டூவீலரில் இடையகோட்டை சென்று விட்டு ஊர் திரும்பினர். சாலையூர் நால்ரோடு அருகே வந்தபோது மகாலட்சுமியின் சேலை டூவீலர் சக்கரத்தில் சுற்றியது. இதில் கீழே விழுந்த மகாலட்சுமி காயமடைந்தார். வேடசந்துார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி