மேலும் செய்திகள்
தொழிலாளி தற்கொலை
31-Aug-2024
நத்தம்: திருச்சி மாவட்டம் மணப்பாறை- தாதமலைப்பட்டியை சேர்ந்தவர் குணசீலன் 29. நத்தம் பகுதியில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். செப்.11-ல் குடகிப்பட்டி பகுதியில் வசூல் செய்து விட்டு டூவீலரில் ஊர் திரும்பினார். மணக்காட்டூர் அருகே மேற்குப்பட்டி பகுதியில் வந்தபோது புளிய மரத்தில் மோதியது. நத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட குணசீலன் நேற்று இறந்தார். நத்தம் இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி விசாரித்தார் . இவருக்கு 5 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது குறிப்பிடதக்கது.
31-Aug-2024