மேலும் செய்திகள்
பொங்கல் வைத்து பணியை நிறைவு செய்த கவுன்சிலர்கள்
04-Jan-2025
வத்தலக்குண்டு: கோம்பைப்பட்டி ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டம் மாற்றுத்திறனாளிகள் ,பொதுமக்களுக்கு முறையாக வழங்கவில்லை. இதை முறையாக வழங்க கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் ,கோம்பைபட்டி கிராம பெண்கள் நூற்றுக்கணக்கானோர் வத்தலக்குண்டு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டனர். பி.டி.ஓ., பேச்சுவார்த்தையில் முறையாக வழங்கப்படும் என உறுதி அளிக்க கலைந்தனர்.
04-Jan-2025