உள்ளூர் செய்திகள்

2 பேர் கைது

வடமதுரை : வடமதுரை கொல்லப்பட்டி பிரிவில் இயங்கும் ஓட்டலில் மது அருந்தும் பகுதிக்குள் குடிபோதையில் சிலர் தகராறில் ஈடுபட்டனர். டிரைவர்களான மோர்பட்டி உதயசர்மா 23, ராகுல்பாரதி 23 ஆகியோரை வடமதுரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி