உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / 50 காஸ் சிலிண்டர்கள் மாயம்

50 காஸ் சிலிண்டர்கள் மாயம்

வடமதுரை: வடமதுரையில் இயங்கும் காஸ் ஏஜன்ஸி உரிமையாளர் அழகர்ராஜ். இவர் மாத இறுதி ஆய்வு மேற்கொண்டதில் 50 காஸ் சிலிண்டர்கள், வசூல் தொகை ரூ.1.52 லட்சம் கணக்கில் குறைவாக இருந்தது. இதனை கையாண்ட அகத்தியர் நகர் விற்பனையாளர் சந்துரு 30, மீது வடமதுரை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !