உள்ளூர் செய்திகள்

சூதாடிய 6 பேர் கைது

நத்தம்: மணக்காட்டூர் மயானம் பகுதியில் சூதாடிய குட்டுப்பட்டி- புதுாரை சேர்ந்த முத்துவீரன் 32,வேடசந்துார்- பிச்சன்பட்டியை சேர்ந்த பொன்னுக்காடி 40, ராஜ்குமார் 31, ஆகியோரை நத்தம் எஸ்.ஐ., தர்மர் கைது செய்தார். மந்தைகுளத்துப்பட்டி- மந்தையில் சூதாடிய செங்குறிச்சி மாமரத்துபட்டியை சேர்ந்த கரந்தராஜ் 41, செங்குறிச்சி-புதூரை சேர்ந்த தொப்பன்அம்பலம் 48, மந்தகுளத்துபட்டியை சேர்ந்த சடையன் 50,ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ