மேலும் செய்திகள்
உலக பாட்மின்டன்: பிரனாய் தோல்வி
28-Aug-2025
திண்டுக்கல், திண்டுக்கல் தோட்டனுாத்து இலங்கைஅகதிகள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர்ஜெயபிரபாகரன் 19, பெயிண்டிங்தொழிலாளியான இவர் வீட்டு முன் தெருநாய்கள் சண்டைபோடவும் திட்டியவாறே கல்எறிந்து நாய்களை விரட்டி உள்ளார்.அதே நேரம் அங்குவந்த கேமதிலராஜா 37,தனுஷ் 21, லோகேஸ்வரன் 21,ராஜேந்திரன் 38, சுரேந்திரன் 21,இந்திரகுமார் 40, சேனாதிராஜா 42ஆகியோர் எங்களை எப்படி திட்டலாம் எனக்கூறிஜெயபிரபாகரனை கட்டையால்அடித்துள்ளனர். போலீஸ் 7 பேரையும் கைது செய்தனர்.
28-Aug-2025