உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / தெருநாய் கடித்ததில் 8 பேர் காயம்

தெருநாய் கடித்ததில் 8 பேர் காயம்

நத்தம்: நத்தம் கடை வீதி தெருவில் சுற்றி திரிந்த நாய் ஒன்று அந்த வழியாக சென்ற 5 சிறுவர்கள் உட்பட 8 பேரை கடித்து குதறியது.இதில் ஆவிச்சிபட்டி பெரியசாமி 48,காஞ்சரம்பேட்டை நவீன் 28, முஸ்லிம் தெரு சதாம்உசேன் 33, முகமது ஆரிஷ் 3, சாலியா 5, தர்ஷன் 4, சீரங்கம்பட்டி சந்தோஷ் 7, உள்ளிட்ட 8 பேர் நத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.சம்பந்தபட்ட நிர்வாகம் தெருநாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !