மேலும் செய்திகள்
'ஹைட்ரோ' கஞ்சா விற்ற துணி வியாபாரி கைது
11-Sep-2024
கொடைக்கானல் : அடுக்கம் பாலமலையை சேர்ந்தவர் நீதிராஜன் 38, கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. ரோந்து சென்ற போலீசார் நீதிராஜனை சோதனை செய்ததில் 50 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
11-Sep-2024