உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மார்க்கெட்டிற்கு விடுமுறை

மார்க்கெட்டிற்கு விடுமுறை

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் தங்கச்சியம்மாபட்டி காந்தி காய்கறி மார்க்கெட்டிற்கு மாட்டுப் பொங்கலை முன்னிட்டு ஜன.16 அன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றைய தினம் விவசாயிகள் காய்கறிகளை கொண்டு வர வேண்டாம் என மார்க்கெட் உரிமையாளர் நல சங்கம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்