உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / பதைபதைக்க வைக்கும் படிக்கட்டு பயணம்

பதைபதைக்க வைக்கும் படிக்கட்டு பயணம்

திண்டுக்கல் மாவட்டத்தில் பஸ் படிக்கட்டு பயணம் என்பது தீர்க்கப்படாத ஒரு பிரச்னையாகவே உள்ளது. வட்டாரபோக்குவரத்து,போலீசார் நடவடிக்கையின்மையால் இந்நிலை தொடர்ந்தாலும் பள்ளி கல்லுாரி மாணவர்கள் , அரசு, தனியார் ஊழியர்கள் வசதிக்கேற்ப போதிய பஸ் வசதி இல்லாததும் ஓர் காரணமாக உள்ளது. மாவட்ட நிர்வாகமும் இதில் கவனம் செலுத்தாததால் இந்நிலை தொடர்கிறது. இதில் மாணவர்களை குறை கூறி எந்த பயனும் இல்லை. அரசு துறைகள்தான் இதற்கு வழி காண வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை