உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ரோட்டில் சாய்ந்த மரம்

ரோட்டில் சாய்ந்த மரம்

பழநி: பழநி சுற்றுப்பகுதியில் காற்றின் வேகம் அதிகரித்து வருகிறது. நான்கு வழி சாலை சந்திப்பு பகுதி அருகே காற்று அதிவேகமாக வீச யூகலிப்டஸ் மரம் விழுந்தது. உதவி பொறியாளர் அன்பையா தலைமையில் பணியாளர்கள் மரத்தை அப்புறப்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை