உள்ளூர் செய்திகள்

உறுதிமொழி ஏற்பு

திண்டுக்கல்: திண்டுக்கல் பஸ் ஸ்டாண்ட் அருகே மாவட்ட மா.கம்யூ., சார்பில் வாக்குரிமை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் பிரபாகரன் தலைமை வகித்தார். அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன், எம்.பி.,சச்சிதானந்தம், மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை