உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த அச்யுதாபள்ளி மாணவர்

சாதித்த அச்யுதாபள்ளி மாணவர்

திண்டுக்கல்: கொடைக்கானலில் இந்தியன் யோகா அசோசியேஷன், தமிழ்நாடு ஸ்டேட் சேப்டர்,இன்டர்நேஷனல் யோகா பெடரேஷன் இணைந்து முதலாவது தேசிய யோகா சம்பியன்சிப் 2024 போட்டியை நடத்தியது. இதில் திண்டுக்கல் அச்யுதா பப்ளிக் பள்ளி 11 ம் வகுப்பு மாணவன் சதீஸ் குமார் 15 -17 வயது பிரிவில் முதலிடம், அனைத்து வகையான யோகா போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் வென்று பள்ளிக்கு பெருமை சேர்த்தார். பள்ளி செயலாளர்கள் மங்களராம், காயத்ரி மங்களராம், முதன்மை முதல்வர் டாக்டர் சந்திர சேகரன், ஒருங்கிணைப்பாளர்கள் ஞானப்பிரியதர்ஷினி, வித்யா, மணிமேகலை, பிரபா. பத்மநாபன், ராஜசுலோக்சனா. ஒழுங்கு ஒருங்கிணைப்பாளர் பிரசாத் சக்கரவர்த்தி ,ஒருங்கிணைப்பாளர் கார்த்திக், மேலாளர் பிரபாகரன், ஜான் வாழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ