உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / சாதித்த அக் ஷயா பள்ளி

சாதித்த அக் ஷயா பள்ளி

ஒட்டன்சத்திரம்: ஹம்மிங் பேர்ட் சர்வதேச ஒலிம்பியாட் நடத்தும் ஒலிம்பியாட் தேர்வில் ஒட்டன்சத்திரம் அக் ஷயா அகாடமி சி.பி.எஸ்.இ., பள்ளி மாணவர்கள் 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு சாதனை புரிந்தனர். மாணவர்கள் தவனேஷ், ஈத்தன் ஜோஷ்வா தங்கப்பதக்கம், விருதுகளை பெற்றனர். 53 மாணவர்கள் தங்கப் பதக்கம், 11 மாணவர்கள் வெள்ளிப் பதக்கம், 10 மாணவர்கள் வெண்கலப் பதக்கம் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி நிர்வாகி புருஷோத்தமன், தாளாளர் சுந்தராம்பாள், செயலர் பட்டாபிராமன், பள்ளி முதல்வர் சவும்யா பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ