முந்தைய மின் கட்டணத்தை செலுத்த அறிவுரை
கீரனுார்; பழநி மின் கோட்டத்தில் கீரனுார் பிரிவு அலுவலகத்திற்கு கட்டுப்பட்ட பகிர்மானத்தில் ஆக., 2025 மாத மின் கணக்கீடு பணி நிர்வாக காரணங்களால் செய்ய இயலாததால் முந்தைய ஜூன் கட்டணத்தை செலுத்தி மின் துண்டிப்பை தவிர்க்க வேண்டும் என பகிர்மான கழக செயற்பொறியாளர் சந்திரசேகரன் கேட்டுள்ளார்.