மேலும் செய்திகள்
விளையாட்டு விழா
29-Jan-2025
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில் பூத் கமிட்டி கூட்டம் அம்பிளிக்கை, காப்பிலியபட்டி உள்ளிட்ட 16 ஊராட்சிகளில் நடந்தது. ஒன்றிய செயலாளர் என்.பி., நடராஜ் தலைமை வகித்தார். திண்டுக்கல் மேற்கு மாவட்டம் மருத்துவர் அணி செயலாளர் டாக்டர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் சுப்பிரமணியன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைத் தலைவர் சீரா பாலா, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ராசியப்பன், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர் செல்லமுத்து, சாணார்வதி கிளைச் செயலாளர் கருப்புசாமி, காப்பிளியபட்டி ஊராட்சி செல்வராஜ், ஜெயராம் பங்கேற்றனர்.
29-Jan-2025