உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., அட்டை வழங்கல்

அ.தி.மு.க., அட்டை வழங்கல்

எரியோடு: நல்லமனார்கோட்டை அருப்பம்பட்டியில் அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடந்தது. இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் பரமசிவம், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் பழனிசாமி வழங்கினர். வேடசந்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் பழனியம்மாள் சவடமுத்து, நகர செயலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ