உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

அ.தி.மு.க., திண்ணை பிரசாரம்

பழநி : பழநியில் அ.தி.மு.க., சார்பில் பாலசமுத்திரம் , பழநி வேல்ரவுண்டானா அருகே ஜெ., பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என். தலைமையில் திண்ணை பிரசாரம் நடைபெற்றது. காந்தி மார்க்கெட் ரோடு பகுதி கடைகளில் துண்டு பிரசுரங்களை வழங்கி பிரசாரத்தை நடத்தினர். மாவட்ட பொருளாளர் வேணுகோபாலு, ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துச்சாமி, நகரச் செயலாளர் முருகானந்தம், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், பேரூர் செயலாளர்கள் சக்திவேல், விஜயசேகர், சசிகுமார், மாவட்ட இளைஞரணி துணைசெயலாளர் சதீஷ்குமார் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ