உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

 முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

வடமதுரை: தென்னம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1995ல் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. கலை நிகழ்ச்சி, விளையாட்டு போட்டிகள் நடந்தது. பள்ளிக்கு கண்காணிப்பு கேமரா வழங்கினர். இது போல் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் 1997ம் ஆண்டில் 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !