உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / அங்கன்வாடி கட்டடம் திறப்பு

அங்கன்வாடி கட்டடம் திறப்பு

வடமதுரை: வடமதுரை வேல்வார்கோட்டையில் ஏற்கனவே இருந்த அங்கன்வாடி மைய கட்டடம் சேதமடைந்ததால் ரூ.15 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. எம்.எல்.ஏ., காந்திராஜன் திறந்து வைத்தார். தாசில்தார் சிக்கந்தர் சுல்தான், ஊராட்சி உதவி இயக்குனர் நவநீத கிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ.,க்கள் வீரகடம்புகோபு, பஞ்சவர்ணம், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, வடமதுரை நகர செயலாளர் கணேசன், ஊராட்சி செயலாளர் பாலசுப்பிரமணி பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை