உள்ளூர் செய்திகள்

வருடாபிஷேக விழா

பழநி: பழநி அழகு நாச்சியம்மன் கோயில், சின்ன விநாயகர், வீரதுர்கை அம்மன் கோயில்களில் வருடாபிஷேக விழா நடந்தது.பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட கிழக்கு கிரிவீதியிலுள்ள அழகு நாச்சியம்மன் கோயில், சின்ன விநாயகர் கோயில்களில் வருடாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி கோயில் வளாகத்தில் புனிதநீர் கலசங்கள் வைத்து சிறப்பு யாகம் நடந்தது. பின் அழகு நாச்சியம்மனுக்கும், சின்ன விநாயகருக்கும் புனிதநீரால் அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ