உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / மாணவர்களுக்கு பாராட்டு

மாணவர்களுக்கு பாராட்டு

திண்டுக்கல்: சமூக நலன் மகளிர் உரிமைத்துறை சார்பில் தலைமுறைகளுக்கு இடையே பிணைப்பு, உணர்திறன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் கல்லுாரி மாணவ, மாணவிகளுக்கான போட்டிகள் தாடிக்கொம்பு ஸ்ரீ வி கல்லுாரியில் நடந்தது. ஓவியப்போட்டியில் திவிசா, சாந்தி, சின்னதம்பி, ‘ஸ்லோகன்’ போட்டியில் ஜெயபிரியா, கோபிராம், ஹரிபிரசன்னா ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுக்கு கலெக்டர் துர்கா கேடயங்கள் வழங்கி பாராட்டினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை