உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / ஏப்.5 மின் நுகர்வோர் முகாம்

ஏப்.5 மின் நுகர்வோர் முகாம்

பழநி: பழநி மின் கோட்டத்தில் மின் புகார் நுகர்வோருக்கான சிறப்பு முகாம் ஏப். 5ல் நடைபெற உள்ளது. இதில் மின் கணக்கீடு ,பழுதடைந்த மீட்டர், பழுதடைந்த கம்பம், குறைந்த மின்னழுத்தம் பற்றிய குறைபாடுகளுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். ஆர்.எப் ரோட்டில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11:00 மணிக்கு துவங்கும் இதில் பங்கேற்று குறைபாடுகளை தீர்வு காண மின் செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை