உள்ளூர் செய்திகள்

ஆயுதங்களுடன் கைது

தாடிக்கொம்பு: தாடிக்கொம்பு எஸ்.ஐ., சூரியகலா திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா அருகே ரோந்து சென்றபோது போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்ற நபரை பிடித்து விசாரித்தனர். அகரம் இடையபட்டி முருகபாண்டி 23, என்பது தெரிந்தது. அவரிடம் ஸ்குரூ டிரைவர் இருக்க அவரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி