மேலும் செய்திகள்
பேரூராட்சி கவுன்சில் கூட்டங்கள்
30-Nov-2024
வடமதுரை: அய்யலுாரில் நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் கலைத் திருவிழா நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ., பழனிச்சாமி தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் கருப்பன் முன்னிலை வகித்தார். நிர்வாகி சாமி வரவேற்றார். வடமதுரை பேரூராட்சி தலைவர் நிருபாராணிகணேசன் துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய பொறுப்பாளர் பாண்டி, நகர செயலாளர் கணேசன், கொம்பேறிபட்டி ஊராட்சி தலைவர் ராஜரத்தினம், துணைத் தலைவர் கருப்பையா, சிங்காரக்கோட்டை ஒன்றிய கவுன்சிலர் மோகன் பங்கேற்றனர்.
30-Nov-2024