உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கல்லுாரியில் பரிசளிப்பு விழா

கல்லுாரியில் பரிசளிப்பு விழா

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் பழநி ஆண்டவர் மகளிர் கலை,அறிவியல் கல்லுாரியில் ஆங்கிலத் துறை சார்பில் நடந்த யுபரேஷியா பெஸ்ட் காம்பெய்னில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலத்துறை பேராசிரியர் பவித்ரா புவனேஸ்வரி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் வாசுகி ஆங்கில மொழியின் தனித்துவத்தை குறித்து பேசினார். ஆங்கிலத் துறை சார்பாக நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் முதலிடம் பெற்ற துறைக்கு சுழற்சி கோப்பையை கல்லுாரி முதல்வர் வழங்கினார். பேராசிரியர் மாலதி நன்றி கூறினார். பேராசிரியர் அருள்செல்வி தொகுத்து வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ