உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

 விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி

செம்பட்டி: எஸ்.பாறைப்பட்டி அருகே வண்ணம்பட்டியில் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், திண்டுக்கல் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு பிரிவு சார்பில் எச்.ஐ.வி., விழிப்புணர்வு கிரிக்கெட் போட்டி நடந்தது. கிராம விளையாட்டு பசுமை மேம்பாட்டு அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் பிரதீப்குமார் தலைமை வகித்தார். இலக்கு மக்கள் திட்ட மேலாளர் தினேஷ்குமார் முன்னிலை வகித்தார். ஆத்துார் அரசு மருத்துவமனை நம்பிக்கை மைய ஆலோசகர் கண்ணன் ஆலோசனை வழங்கினார். சீவல்சரகு ஊராட்சி செயலாளர் நடராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை