உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விழிப்புணர்வு ஊர்வலம்

 விழிப்புணர்வு ஊர்வலம்

நத்தம்: - வாக்காளர் தீவிர திருத்த பணியில் விடுபட்ட வாக்காளர்களுக்கான சிறப்பு முகாம்கள் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. துணை ஆட்சியர் ராஜகுரு தலைமை வகித்தார். தாசில்தார் பாண்டிராஜ், விழிப்புணர்வு ஊர்வலம் ஓன்றிய அலுவலகத்தில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை