உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் /  விழிப்புணர்வு நிகழ்ச்சி

 விழிப்புணர்வு நிகழ்ச்சி

பழநி: பழநி ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., பாஸ்கரன் தலைமையில் பழநி பாரத் நர்சிங் கல்லுாரி மாணவர்களுக்கு காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. காவலன் செயலியை பதிவிறக்கம் செய்வது, செயலியை பயன்படுத்துவது குறித்து விளக்கம் அளிக்கப் பட்டது. காவலன் செயலி மூலம் பெண்கள், குழந்தைகளுக்கான நன்மைகள், பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !