உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / விழிப்புணர்வு ஊர்வலம்

விழிப்புணர்வு ஊர்வலம்

திண்டுக்கல் : திண்டுக்கல் ஊர்காவல் படை,திண்டுக்கல் ரோட்டரி கிளப் ஆப் குயின் சிட்டி இணைந்து கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு டூவீலர் ஊர்வலம் நடந்தது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. பங்கேற்றவர்கள் மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ