மேலும் செய்திகள்
விநாயகர் சிலை ஊர்வலம்
19-Sep-2026
பழநி, செப். 28 – பழநியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்த ஊர்வலம் நடந்தது. பழநியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் அறம் பவுண்டேஷன் சூப்பர் ஆர்ட்ஸ் அகாடமி சார்பில் நடைபெற்றது. பழநி டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு துவங்கிய ஊர்வலம் புது தாராபுரம் ரோடு, கான்வென்ட் ரோடு, ஆர். எப் ரோடு, பஸ் ஸ்டாண்ட், திண்டுக்கல் ரோடு வழியாக மீண்டும் டி.எஸ்.பி., அலுவலகம் முன்பு நிறைவு பெற்றது. இதில் மாணவ மாணவியர்கள் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த பாதகைளை ஏந்தி சென்றனர். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர் ரமேஷ் குமார், ஒருங்கிணைப்பாளர் சின்னப்பா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
19-Sep-2026