உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / திண்டுக்கல்லில் ஆயுஷ் கருத்தரங்கம்

திண்டுக்கல்லில் ஆயுஷ் கருத்தரங்கம்

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு கண்காணிப்பு மையம், திண்டுக்கல் ஜி.டி.என்., இயற்கை யோகா மருத்துவ கல்லூரி இணைந்து கருத்தரங்கம் நடத்தியது.கல்லுாரி வளாகத்தில் நடந்தஇதற்கு மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு துறை ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன்,ஆயுஷ் மருந்து பாதுகாப்புத்துறை மருத்துவர் பாலமுருகன் பேசினர். கருத்தரங்கத்தை முதல்வர் தீபா ஒருங்கிணைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை