உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / வாழைத்தார்களுக்கு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

வாழைத்தார்களுக்கு விலை: விவசாயிகள் மகிழ்ச்சி

வத்தலக்குண்டு : பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வத்தலக்குண்டு சந்தைக்கு கம்பம், சின்னமனுார், குளித்தலை கரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்தன. நேற்று மட்டும் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாழைத்தார்கள் விற்பனையானது. ரூ. 600 வரை விற்ற செவ்வாழை தார் நேற்று ரூ.1200க்கு விற்பனையானது.ரஸ்தாலி ரூ. 600, கற்பூரவள்ளி ரூ. 700, பூவன் ரூ. 500, ஒட்டு ரகம் ரூ. 300 வரையிலும் விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை